O/L கணிதம் இப்போது · மேலும் பல பாடநெறிகள் விரைவில்
தமிழில் பேசும், பொறுமையான AI ஆசிரியர் – எந்த நேரத்திலும், உங்கள் phone இலேயே. விடையைச் சொல்லாது; நீங்களே புரிந்து கற்கும்வரை படிப்படியாக வழிகாட்டும். பாடசாலைப் பாடங்கள் முதல் ஆங்கிலம், இரண்டாம் மொழி வரை.
Northern College of Higher Studies, யாழ்ப்பாணம் வழங்கும் சேவை
சமன்பாடுகள் · கேள்வி 1
தீர்க்க: 4/a + 1/a = 5/3
தமிழ் மொழிமூலம்
இலங்கைப் பாடநூல் சொற்கள்
24 மணி நேரமும்
வீட்டிலிருந்தே கேள்வி கேட்கலாம்
தமிழ் · Tanglish · English
எப்படி எழுதினாலும் புரியும்
ஒரு நல்ல ஆசிரியர் பக்கத்தில் இருந்து வழிகாட்டுவது போலவே – ஆனால் எந்த நேரத்திலும்.
1
பாடநூல் அலகுகளிலிருந்து கேள்விகள் – எளிது முதல் கடினம் வரை.
2
Type செய்யுங்கள், அல்லது கொப்பியில் எழுதிப் படம் எடுத்து அனுப்புங்கள்.
3
ஒவ்வொரு படியும் சரிபார்க்கப்படும். பிழை இருந்தால் ஒரு கேள்வி கேட்டுச் சிந்திக்க வைக்கும்.
4
சிக்கினால் குறிப்பு. விடையை நீங்களே கண்டுபிடிக்கும் வரை ஆசான் சொல்லாது.
O/L கணிதத்துடன் தொடங்குகிறோம். மேலும் பல பாடநெறிகள் விரைவில் வருகின்றன.
இப்போது கிடைக்கிறது
தரம் 10–11 · தமிழ் மொழிமூலம் · AI ஆசிரியர், கொப்பிப் படச் சரிபார்ப்பு, ஆசிரியர் கண்காணிப்பு
பதிவு செய்யுங்கள்விரைவில்
தரம் 10–11 · தமிழ் மொழிமூலம்
விரைவில்
வாசிப்பு, எழுத்து, இலக்கணம்
விரைவில்
பரீட்சைக்கான பயிற்சிக் கேள்விகள்
விரைவில்
தமிழ் மொழிமூல உயர்தர மாணவர்களுக்கு
விரைவில்
Writing, Speaking பயிற்சி – AI மதிப்பீட்டுடன்
விரைவில்
அரச ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும்
விரைவில்
தமிழ் பேச, வாசிக்க, எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் – உலகெங்கும் உள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு
பாடநூல் கேள்விகள், அதே சொற்கள் – பெறுமானம், சோடி போன்ற இலங்கைத் தமிழில்.
கையால் எழுதிய தீர்வைப் படம் எடுத்தால், ஒவ்வொரு வரியையும் வாசித்துச் சரிபார்க்கும்.
பிள்ளை தானே சிந்தித்துக் கற்கும்படி கேள்விகளாலும் குறிப்புகளாலும் வழிகாட்டும்.
ஒவ்வொரு பிள்ளையின் முன்னேற்றமும், வகுப்பின் பொதுவான பிழைகளும் ஆசிரியருக்குத் தெரியும்.
App தரவிறக்கம் தேவையில்லை. myaasaan.com ஐத் திறந்து Home Screen இல் சேர்த்தால் போதும்.
பிள்ளைக்குத் தொலைபேசி இலக்கமோ email ஓ தேவையில்லை. பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே.
பிள்ளை வீட்டில் கணக்குச் செய்யும்போது சிக்கினால், ஆசான் உடனே வழிகாட்டும். நீங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தை உங்கள் phone இலேயே பார்க்கலாம்.
✓பெற்றோர் பதிவு செய்து, சம்மதம் தந்த பின்பே பிள்ளை பயன்படுத்தலாம்
✓பிள்ளை வகுப்புக் குறியீடும் 4 இலக்க PIN உம் கொண்டு மட்டும் உள்நுழையும்
✓கணிதக் கேள்விகளுக்கு மட்டுமே – வேறு உரையாடல் இல்லை
✓எந்த நேரத்திலும் கணக்கையும் தரவையும் நீக்கலாம்
பதிவு செய்வது எப்படி
உங்கள் வகுப்புப் பிள்ளைகளை ஆசானில் சேர்த்து, வீட்டுப் பயிற்சியில் அவர்கள் எங்கே சிக்குகிறார்கள் என்று பாருங்கள். வகுப்புகளை நீங்களே உருவாக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் குறியீடு + PIN அட்டைகளை print செய்யலாம்.
பதிவு செய்த பின், அலுவலகம் உறுதிசெய்து அனுமதி தரும். பதிவு செய்ய முன் ஆசிரியர் பக்கத்தில் முழு விபரங்களையும் வாசியுங்கள்.
குறைந்த மாதச் சந்தா. விலை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
O/L கணிதம் · மாதச் சந்தா
விலை விரைவில்
ஒவ்வொரு நாளும் AI ஆசிரியர் உதவி · கொப்பிப் படச் சரிபார்ப்பு · பெற்றோர் முன்னேற்ற அறிக்கை
தமிழ் கற்கும் பாடநெறி
விலை விரைவில்
தமிழ் பேச, வாசிக்க, எழுத – வீட்டிலிருந்தே
வகுப்புகளுக்கான உரிமம்
தொடர்புகொள்ளுங்கள்
ஆசிரியர் கண்காணிப்புப் பகுதி · வகுப்பு அறிக்கைகள்
இல்லை. பிள்ளை தானே சிந்தித்துக் கற்கும்படி குறிப்புகளும் கேள்விகளும் தரும். பல முறை முயன்ற பின், அடுத்த ஒரு படியை மட்டும் செய்து காட்டும்.
இல்லை – துணையாக. வகுப்பில் கற்றதை வீட்டில் பயிற்சி செய்யும்போது சிக்கினால் ஆசான் உதவும். ஆசிரியர்களும் தம் வகுப்புகளுக்கு ஆசானைப் பயன்படுத்தலாம்.
Android, iPhone இரண்டிலும், browser மூலம். App தரவிறக்கம் தேவையில்லை. Play Store app விரைவில்.
தமிழ், Tanglish, English – எதில் எழுதினாலும் ஆசான் புரிந்துகொண்டு எளிய தமிழில் பதில் தரும்.
ஆம். பிள்ளையின் தொலைபேசி இலக்கமோ email ஓ சேகரிக்கப்படுவதில்லை. பெற்றோர் எந்த நேரத்திலும் கணக்கை நீக்கலாம்.